Screen Reader Access     A-AA+
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122, காஞ்சிபுரம் .
Arulmigu Kamakshi Amman Temple, Mangadu - 600122, Kancheepuram District [TM001649]
×
-

  அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் கடந்த 23.02.2002 ம் ஆண்டு அன்னதானம் துவங்கப்பட்டு இன்றளவும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினசரி 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. (100 நபர்களுக்கு ரூ.4500 /- மற்றும் அன்னதானம் நிரந்திர முதலீடு ரூ.50000/- செலுத்துவதன் மூலம் வரும் வட்டியைக்கொண்டு ஆண்டிற்கு ஒருநாள் அன்னதானம் செய்யப்படும்.). அன்னதானத்திற்கு உபயமாக பெறப்படும் தொகைக்கு இத்திருக்கோயிலில் இருந்து 80(ஜி) வரிவிலக்கு அளிக்கப்படும்